Browse Words

பேதாலாஜிக்கல்

  • எந்தவகையில் பாதிக்கப்பட்டவரின் மனச் செயல்பாடுகள் சில நிமிடங்கள் முதல் சிலமணி நேரம் வரை ஒருங்கிணைப்பின்றி இருக்கும்
  • ஆல்கஹால் சார்ந்த எந்த மனநோயால் பாதிக்கப்பட்டவர் குற்றம் கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்வர்
  • ஓரளவிற்கு உடலின் செயல்பாடுகள் சீராக இருப்பினும் எந்த ஆல்கஹால் சார்ந்த மனநோயால் பாதிக்கப்பட்டவர்களால் தெளிவாக பேச இயலாது
  • மனச்சிதைவு வலிப்பு நோய் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களிடத்தே எந்த நோயின் அறிகுறிகள் அதிகமாக புலப்படுகின்றன
  • இரத்தத்திலுள்ள சர்க்கரையின் சராசரி அளவினைவிட குறையும் போது எந்த நோய் தென்படுகிறது