Browse Words

போர்டாக்ஸ் கலவை

  • பூஞ்சைக் கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டு தருக?
  • பீன்ஸ் ,காரட் ,பட்டாணி ,உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியில் காணப்படும் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த உதவுவது
  • தாமிர சல்பேட்டுடன் சுண்ணாம்பு சேர்ந்த கலவை
  • திரட்சியா ,உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை பாதுகாக்கப் பயன்படும் காளான் கொல்லி எது
  • உருளைக்கிழங்கு பயிரை தாக்கும் உண்ணிகள் ,வண்டுகள் ,தத்துக்கிளிகள் ஆகியவற்றை விரட்டும் பொருளாக செயல்படுவது