Browse Words

சங்கரதாஸ் சுவாமிகள்

  • " நாடக உலகின் இமயம் " என அழைக்கப்பட்டவர்
  • பவளக்கொடி ,சதி அனுசுயா ,வள்ளி திருமணம் ,சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களை படைத்தவர்