சங்கரர்
- அத்வைத தத்துவத்தைப் போதித்தவர் யார்
- பத்து உபநிடதங்களுக்கு விளக்கவுரை எழுதியவர்
- பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் அளிக்கத் தலைப்பட்ட அறிஞருள் தலைசிறந்தவர்
- ஆன்மீகப் பரம்பொருள் கொள்கையை அல்லது அத்வைதக் கொள்கையை நிறுவியவர்
- பிரம்மம் உலகமாக மாறுவதாக காணப்படுகின்றதே யொழிய உண்மையில் பிரம்மத்தில் மற்றம் ஏதும் ஏற்படுவதில்லை என்பது யாருடைய விளக்கம்
- ஞான காண்டத்தையும் ,கர்மா கண்டதையும் வெவ்வேறாக்கி விளக்கியவர்
- அத்வைத கோட்பாட்டை உலகிற்கு அளித்தவர்