Browse Words

சத்ரபதி சிவாஜி

  • மலை எலி என்றழைக்கப்பட்ட இந்திய அரசர் யார்?
  • ஒட்டகப்படை வைத்திருந்த மராட்டிய மன்னர் யார்?
  • ராணுவம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது விளைச்சலுக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்துக்கூடாது என்று உத்தரவிட்ட மராட்டிய மன்னர் யார்?
  • புகழ்பெற்ற மராத்திய மன்னர்
  • மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் பெயர் என்ன