Browse Words

சாம வேதம்

  • இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது
  • வக்கதர் என்னும் ஒரு குறிப்பிட்ட புரோகிதர்களால் பாடப் பெற்ற பாடல்களின் தொகுப்பு
  • இசையோடு இறைவனை துதிப்பதற்கான பாடல் தொகுப்பு
  • வேள்விகள் ,யாகங்கள் ,பூஜைகள் நடத்தப்படும் போது குருக்கள் எத்தகைய சடங்குகளை செய்யவேண்டும் என்பதைக் கூறும் வேதம்