Browse Words

சிக்கிம்

  • இந்தியாவில் மக்கள்தொகை குறைந்த மாநிலம் எது?
  • கஞ்சன்ஜங்கா மலைச்சிகரங்கள் எந்த மாநிலத்திலிருந்து துவங்குகின்றன?
  • தாவரவியலாளர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் மாநிலம் எது?
  • கஞ்சன்ஜங்கா சிகரம் எந்த மாநிலத்தில் உள்ளது?
  • இந்திய யூனியனில் கடைசியாகச் சேர்க்கப்பட்ட ராஜ்யம் எது?
  • இந்தியாவின் வடகிழக்கு மூலையில் திபெத்தை ஒட்டி உள்ள சிறிய மாநிலம்