சிங்கப்பூர்
- உலகில் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடு எது?
- எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தைக் கொண்ட நாடு எது?
- தீபாவளிப் பண்டிகைக்காக தபால் தலை வெளியிட்ட ஒரே நாடு எது?
- நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை ஆரம்பித்த இடம் எது?
- பசிபிக் பெருங்கடலின் சாவி என்றழைக்கப்படுவது எது?
- தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடு எது?
- தென்கிழக்கசியாவின் ஜிப்ரால்டர் என்றழைக்கப்படும் நாடு எது?
- நேதாஜி இந்திய விடுதலைக் தலைமை பொறுப்பை ஏற்ற இடம்
- சந்தை பொருளாதாரம் நடைபெறும் நாடு
- சந்தை பொருளாதாரம் நடைபெறும் நாடு