Browse Words

சிம்ம விஷ்ணு

  • பிற்கால பல்லவ மரபினை தோற்றுவித்தவர்
  • களப்பிரர்களை வீழ்த்தி பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தவர்
  • அவனி சிம்மன் [உலகின் சிம்மன் ]என புகழப்பட்டவர்