சிவஞான போதம்
- மெய்க்கண்டத் தேவர் ஆக்கிய நூல்
- தமிழில் சைவ சித்தாந்த கருத்துக்களை எடுத்து விளக்கும் பதினான்கு சாத்திர நூல்களுள் முதன்மையாக திகழ்வது
- மெய்கண்ட தேவர் இறையருளால் இயற்றிய நூல்
- சைவ சித்தாந்தத் தமிழ் சாத்திரங்கள் பதினான்கில் முதலாவதாக கருதப்படுவது
- தமிழிலே சைவ சித்தாந்தக் கருத்துக்களை எடுத்து விளக்கும் சாத்திர நூல்கள் 14ல் நடுநாயகமாகத் திகழ்வது