சீனா
- பட்டுத்துணிகளை முதன்முதலில் உருவாக்கியவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
- இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?
- உலக தானிய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- உலகில அதிகமாக ரத்த தானம் செய்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
- உலகில் தேர்வு முறையை அறிமுகம் செய்த நாடு எது?
- உலகில் பட்டு ஏற்றுமதி அதிகமாகச் செய்யும் நாடு எது?
- உலகிலேயே பட்டு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு எது?
- உலகின் மிகப்பெரிய நாணயத்தை வெளியிட்ட நாடு எது?
- உலகின் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடு எது?
- பட்டாசை முதன்முதலில் தயாரித்த நாடு எது?
- பாம்புக்கறியை எந்த நாட்டினர் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள்?
- வானவெடிகளின் தாயகம் என்று அழைக்கப்படும் நாடு எது?
- அக்குபஞ்சர் மருத்துவம் எந்த நாட்டில் புகழ்பெற்றது?
- கோபி பாலைவனம் எங்குள்ளது?
- தாக்ளாமக்கான் பாலைவனம் எங்குள்ளது?
- பேரரசர் காங்க் ஹிஸ் எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினார்?
- பேரரசர் சீன் லங் எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினார்?
- இந்தியன் இங்க் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
- உலகில் முதன்முறையாக தேர்வு முறை எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது?
- காகித நாணய முறை எந்த நாட்டில் அறிமுகமானது?
- இந்தியாவின் மிகபெரிய அண்டை நாடு எது?
- ஐ.நா.சபையில் நிரந்தர உறுப்பினர் தகுதிபெற்ற ஒரே ஆசிய நாடு எது?
- பரப்பளவில் உலகளவில் மூன்றாவது இடம் வகிக்கும் நாடு எது?
- உலகில் மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடு எது?
- "GIANT OF THE EAST "என்றழைக்கப்படும் நாடு
- "வரலாற்று ஆசிரியர்களின் சுவர்க்கம் "என்று அழைக்கப்பட்ட நாடு
- யுவன் சுவாங் எந்த நாட்டை சேர்ந்தவர்
- மானசரோவர் ஏரி எங்குள்ளது
- ரஷியா ,அமெரிக்காவைத் தொடர்ந்து விண்வெளிக்கு பெண் வீராங்கனையை அனுப்பிய நாடு
- ஐக்கிய நாடுகள் சபையின் தடை இருந்தபோதிலும் அதையும் மீறி வடகொரியாவுக்கு ஏவுகணை செலுத்து வாகனத்தை ஏற்றுமதி செய்யும் நாடு
- தென்சீன கடலில் உள்ள ஜீஷா ,நன்ஷா தீவுகள் மீது உரிமை கொண்டாடும் நாடு
- 2012 ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த நாடு