சுந்தரர்
- யார் திருநாவலூரில் பிறந்து நரசிங்க முனையர் என்ற அரசனால் வளர்ப்பு மகனாய் வளர்ந்தவர்
- அடியாரது பெருமையை விளக்கும் திருத்தொண்டர் தொகையைப் பாடி அருளியவர்
- குண்டையூரில் நெல்மலை பெற்றவர்
- திருப்புகலூரில் செங்கல்லை பொன்னாக்கி கொண்டவர்
- திருமுதுகுன்றில் இறைவன் அளித்த பொண்ணை ஆற்றில் போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்து கொண்டவர்