Browse Words

சுப்பிரமணிய சிவா

  • திருச்சி சிறையில் தொழுநோய்க்கு ஆட்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் யார்
  • திருவனந்தபுரத்தில் தர்ம பரிபாலன சமாஜம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்
  • "பிரபஞ்ச மித்ரன் "என்ற வார பத்திரிகையை தொடங்கியவர்
  • 1921ல் காரைக்குடியில் முதல் பாரத ஆசிரமத்தை ஆரம்பித்தவர்