Browse Words

சுவாமி தயானந்த சரஸ்வதி

  • ஆரிய சமாஜத்தை தொடங்கியவர் யார்
  • வேதங்களை நோக்கி செல் என்று முழங்கியவர்
  • இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்படுபவர்
  • சுதேசம் ,இந்திய இந்தியருக்கே போன்ற நற்கருத்துக்களை முதலில் கூறியவர்
  • ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
  • யார் " மூலசங்கரன் " என்ற இயற்பெயருக்கு சொந்தக்காரர்
  • அனைத்து ஆன்மாக்களும் கடவுளின் குழந்தைகள் என்றும் அவை கடவுளுக்கு கீழ்ப்படிதல் உள்ளவையாக இருக்க வேண்டும் என்பது யாருடைய கருத்து
  • கடவுளிடம் நமது குறைகளை முறையிட எந்தவொரு பிரதிநிதியும் தேவையில்லை என்று கூறியவர்
  • ஆன்மா பிறப்பதும் இல்லை ,இறப்பதும் இல்லை ,கடவுளை போன்றே ஆன்மாவும் நிலையானது என்று கூறியவர்
  • யார் " இந்தியா இந்தியருக்கே " என்றார் முழக்கத்தை எழுப்பியவர்
  • " உண்மையே வெல்லும் ", மீண்டும் வேதங்களுக்கு செல் " என்பன யாருடைய பொன்மொழிகள்