Browse Words

சுவாமி விவேகானந்தர்

  • ராமகிருஷ்ண மிஷனைத் தொடங்கியவர் யார்?
  • இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர் யார்
  • இராமகிருஷ்ணரின் கொள்கையை பரப்பிய அவருடைய முக்கிய சீடர்
  • மதங்க சூளாமணி என்னும் நாடகத்தை பற்றிய ஆராய்ச்சி நூலை எழுதியவர்
  • சிகாகோவில் நடந்த இந்து சமய மாநாட்டில் இந்து சமயச் சிறப்பை உலகறிய செய்தவர்
  • இராமகிருஷ்ணரின் மிகச் சிறந்த சீடர்
  • இராமகிருஷ்ணரின் ஆன்மீக செய்தியை அனைத்துலகிற்கும் பரப்பத் தகுந்த அருட்செல்வராக உருவானவர்
  • இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர் (1896 )
  • நாட்டுப்பற்று மிக்க ஞானியென அழைக்கப்பட்டவர்
  • சிகாகோ உலகச் சமய மாநாட்டில் இந்து சமயத்தை பற்றி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரை நிகழ்த்தியவர்
  • பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது என்று கூறியவர்
  • இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் ,என்னை நம்புவதற்குறிய தைரியம் இருக்குமானால் ,ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது என்பேன் என்று கூறியவர்
  • பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது என்று கூறியவர்
  • உண்மைக்காக எதையும் துறக்கலாம் ,ஆனால் எதற்காகவும் உண்மையை துறைக்காதே என்றவர்
  • இளைஞனே வலிமை அளவற்ற வலிமை -இதுவே இப்போது தேவை என்று கூறியவர்
  • இரக்கம் உள்ள இதயம் சிந்தனை ஆற்றல் படைத்த மூளை ,வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை என்றவர்
  • 1889 ஆம் ஆண்டில் அன்னை சாரதா தேவியின் நினைவு நாள் விழாவின் போது "நிவேதிதா பெண்கள் பள்ளி " யைத் துவக்கி வைத்தவர்
  • 1893 ஆம் ஆண்டு சிகாகோ மாநாட்டில் அமெரிக்க சகோதர சகோதரிகளே என்று தனது உரையைத் தொடங்கியவர்
  • நாள் தோறும் கால்பந்து விளையாடு கீதை உனக்கு நன்றாகப் புரியும் என்று சொன்னவர்