சென்னை
- அண்ணா சர்வதேச விமான நிலையம் உள்ள இடம் எது?
- நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள இடம் எது?
- இந்தியாவில் முதன்முறையாக குழந்தைகளுக்கான நூலகம் ஆரம்பிக்கப்பட்ட நகரம் எது?
- இந்தியாவின் முதல் மாநகராட்சி எது?
- இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
- இந்தியாவில் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் முதன்முதலில் எங்கு நடைபெற்றது?
- இந்தியாவின் முதல் பறக்கும் ரயில் எங்கு ஓடியது?
- தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவாயில் என்றழைக்கப்படுவது எது?
- இந்தியாவின் தெற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் எங்குள்ளது?
- காந்தி தமிழகத்தில் முதன்முதலாக எங்கு வந்தார்?
- தமிழகத்தின் டெட்ராய்டு என்றழைக்கப்படும் நகரம் எது?
- முதல் கர்நாடகப் போரின் முடிவில் பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த பகுதி எது?
- ரயத்துவாரி முறை அறிமுகம் செய்யப்பட்ட மாகாணம் எது?
- இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் எங்குள்ளது?
- டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
- டாக்டர்.எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
- தமிழகத்தின் டெட்ராய்டு என்றழைக்கப்படும் நகரம் எது?
- தெற்கு ரயில்வேயின் தலைமையகம் எது
- உலக தமிழாராய்ச்சி நிருவனம் அமைந்துள்ள இடம்
- தென்னக இரயில்வே மண்டலத்தின் தலைமையிடம்
- 2012 ஜூன் 25 முதல் 29 வரை சலோனிய திரைப்படவிழா நடைபெற்ற இடம்
- கேப்டன் லட்சுமி ஷெகல் பிறந்த இடம்
- கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்
- 17 வது ஓபன் ஏ .டி.பி .டென்னிஸ் போட்டி ஜனவரி 2 ,2012 அன்று தொடங்கிய இடம்
- தமிழ்நாட்டில் அதிக மக்கள் பரவல் உள்ள மாவட்டம்