செம்மண்
- நீரை வேகமாக உறிஞ்சும் தன்மையுடைய மண் வகை எது?
- புவியின் மேற்பரப்பில் மிகச்சிறிய பாறைத்துகள்களால் ஆன படலத்தின் பெயர்
- ஈரத்தை தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண்
- மத்திய மாவட்டங்களில் காணப்படும் மண்
- நீரை வேகமாக உறிஞ்சும் தன்மையும் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளா தன்மையுடைய மண்
- எவ்வகை மண்ணில் உயிர்ச்சத்தும் ,தாவரங்களுக்குத் தேவையான் ஊட்டச்சத்தும் குறைவு
- மத்திய மாவட்டங்களில் காணப்படும் மண்
- ஈரத்தைத் தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண்
- வண்டல் மண்ணிற்கும் மணலுக்கும் இடைப்பட்ட அளவிலான துகள்களால் உருவான மண்