செல்லுலோஸ்
- இயற்கையில் அதிகமாகக் காணப்படும் சேர்மம் எது?
- காகிதம் தயாரிக்கப் பயன்படுவது எது?
- செல்சுவர் எதனால் ஆனது?
- பருத்தியிலிருந்து கிடைக்கும் பஞ்சில் உள்ள வேதிப்பொருள் எது?
- புற்களில் அதிக அளவில் காணப்படும் கார்போஹைட்ரேட்டின் பெயர் என்ன?
- தாவரசெல்லில் எதனால் ஆன செல்சுவர் உண்டு
- பெரும்பாலான தாவர செல்சுவர்கள் எதனால் ஆனது
- செல்சுவரின் முக்கியமான பகுதி
- பெருமளவில் காணப்படும் கார்போஹைட்ரேட்