சேலம்
- ஆன் - பெண் விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது?
- சங்ககிரி கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
- மைசூர் மன்னர் திப்புசுல்தானால் கட்டப்பட்ட ஜமா மசூதி எந்த மாவட்டத்தில் உள்ளது?
- ஜவ்வரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
- சேர்வராயன் மலைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?
- பெரியார் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
- தமிழ்நாட்டின் நவீன இரும்பு எஃகு உருக்காலை அமைவிடம்
- தமிழ்நாட்டில் மாஃன்சைட் கனிமம் அதிகமாக உள்ள இடம்