Browse Words

சோடியம் குளோரைடு

  • உணவைக் கெடாமல் பாதுகாக்க மற்றும் சுவை கூட்டப் பயன்படும் உப்பு எது?
  • கடல்நீரில் அதிகம் காணப்படுவது எது?
  • கடல் நீரில் உள்ள முக்கியமான திண்மச் சேர்மம் எது?
  • கல் உப்பின் வேதியியல் பெயர் என்ன?
  • சாதாரண உப்பின் வேதியியல் பெயர் என்ன?
  • சோடியமும் குளோரைடும் சேர்ந்த கலவை எது?