Browse Words

சோரிக்கஸ் சைகாசிஸ்

  • நீண்டகாலம் ஆல்கஹால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு உண்டாகும் நோய்
  • போதை பழக்கத்திற்கு ஆட்பட்டவர்களில் பத்து சதவீத மக்களிடத்தில் காணப்படும் நோய்
  • எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதை படித்தாலும் உடனே மறந்து விடுவார்
  • எந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு நரம்பு தளர்ச்சி கைகால் மற்றும் மூட்டுவலி ஏற்படுகிறது
  • வைட்டமின் பி சாது திடீரென உடலில் அதிக அளவு குறைந்து விடுவதால் உண்டாகும் நோய்