Browse Words

D .D .T .

  • ஈக்கள் ,கொசுக்கள் ,மற்றும் நோய்களை பரப்பும் ஏனைய பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பயன்மிக்கது எது
  • அடர் சல்பியூரிக் அமிலத்தின் முன்னிலையில் குளோரோ பென்ஸீனுடன் குளோரால் சேர்த்து சூடேற்றி எந்த சேர்மம் தயாரிக்கப்படுகிறது
  • திறன் மிக்க தோடு நச்சாகவும் குடல் நச்சாகவும் செயல்படும் பூச்சிக் கொல்லியாகும்
  • தூவும் பொடியாகவும் அல்லது நனையும் பொடியாகவும் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி