டல்ஹவுசி
- வாரிசு இழப்பு கொள்கையை பின்பற்றியவர்
- இந்தியாவில் இருப்பு பாதை போக்குவரத்தை அறிமுகப்படுத்தியவர்
- தந்தி முறை மற்றும் மலிவான தபால் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்
- இந்திய இருப்புப் பாதை திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்
- கங்கை கால்வாய் யாருடைய காலத்தில் வெட்டப்பட்டது
- கொல்கத்தாவையும் பெஷாவரையும் இணைக்கும் கிராண்ட் ட்ரங்க் பெரு வழி சாலையை அமைத்தவர்
- இந்தியாவில் அரை அனா தபால் தந்தி முறையை அறிமுகப்படுத்தியவர்