டல்ஹௌசி
- இந்தியாவில் இருப்புப் பாதை போக்குவரத்தை அறிமுகபடுத்தியவர்
- தந்தி முறை மற்றும் மலிவான தபால் முறையை இந்தியாவில் அறிமுகபடுத்தியவர்
- இந்திய இருப்பு பாதை திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்
- கங்கை கால்வாய் யாருடைய காலத்தில் வெட்டப்பட்டது
- கொல்கத்தாவையும் பெஷாவரையும் இணைக்கும் கிராண்ட் டிரங் பெரு வழிச் சாலையை அமைத்தவர்
- இந்தியாவில் அரை அனா தபால் தந்தி முறையை அறிமுகபடுத்தியவர்