டல்ஹௌசி பிரபு
- இந்திய இருப்புப் பதைத் திட்டத்தின் தந்தை எனப்படுபவர் யார்?
- இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகம் செய்தவர் யார்?
- அவகாசியிலிக் கொள்கையை கடைப்பிடித்தவர் யார்?
- சென்னை மாகாணத்தில் பொதுப்பணித்துறையை அமைத்தவர் யார்?
- இந்திய கவர்னர் ஜெனரல்களில் மிகவும் இளமையானவர் யார்?
- உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தவர் யார்?
- கங்கை கால்வாய் யார் காலத்தில் வெட்டப்பட்டது?
- கி.பி.1848ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக போரை அறிவித்தவர் யார்?
- சர்.சார்லஸ் உட் கல்விக்குழு யார் காலத்தில் அமைக்கப்பட்டது?
- ராணுவத்தின் தலைமையிடத்தை கொல்கத்தாவிலிருந்து சிம்லாவிற்கு மாற்றியவர் யார்?
- வாரிசு இழப்புக் கொள்கையை அறிவித்தவர் யார்?