டில்லி
- தேசிய பாதுகாப்புக் கல்லூரி எங்குள்ளது?
- இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எங்குள்ளது?
- மத்தியப் பாதை ஆராய்ச்சிக் கழகம் எங்குள்ளது?
- புதுடில்லியின் தலைநகரம் எது?
- இந்தியாவில் பறவைகளுக்காக முதன்முதலில் எங்கு துவக்கப்பட்டது?
- உச்சநீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
- கடலோரக் காவல்படையில் தலைமையகம் எங்குள்ளது?
- தேசிய இயற்பியல் சோதனைச்சாலை எங்குள்ளது?
- மேற்கு விமானப்படையின் தலைமையகம் எது?
- இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உட்புற விளையாட்டரங்கம் எந்த நகரில் உள்ளது?
- இந்தியாவில் மொபைல் போன் சேவை எங்கு தொடங்கியது?
- பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைமையகம் எங்குள்ளது?
- செங்கோட்டை எங்குள்ளது?
- பல்கலைக்கழக மானியக்குழு அமைந்துள்ள இடம் எது?
- லட்லி -2008 என்னும் பெண் குழந்தை களுக்கான சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்