டென்னிஸ்
- டேவிஸ் கப் எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
- இங்கிலாந்தின் விம்பிள்டன் மைதானம் எந்த விளையாட்டிற்குப் பெயர் பெற்றது?
- ட்யூஸ் என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
- பாக் ஹாண்ட் என்ற வார்த்தை எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது?
- லியாண்டர் பயஸ் என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
- விம்பிள்டன் கப் என்ற விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
- ஸ்டெபி கிராப் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
- 'டபுள் பால்ட் ' என்பது எதோடு தொடர்புடையது