Browse Words

டெஸ்டோஸ்டிரான்

  • ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் கருவியல் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன்
  • ஒரு ஆண் பருவமடையும்போது இரண்டாம் நிலை பால் பண்புகளான உடல்வளர்ச்சி ,ஆண்குரல் போன்றவற்றிற்கு காரணமான ஹார்மோன்
  • இரண்டாம் நிலை பால் பண்புகளை தோற்றுவிப்பது
  • பிட்யூட்டரியின் FSH விந்தணுவாக்கத்தினைதூண்டிவிடும் நிகழ்ச்சி ஏதன் முன்னிலையில் ஏற்படும்
  • லீடிக் செல்கள் எதை உற்பத்தி செய்கின்றன
  • முன் பிட்யூட்டரி ,ஹைபோதலாமஸின் மீது இயங்கி LH உற்பத்தியை குறைப்பது
  • விந்து சுரப்பி நாளங்களினுள் நுழைந்து விந்துச் சுரப்பை கட்டுப்படுத்துவது