Browse Words

டோக்கியோ

  • உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் எது?
  • ஐ.நா. பல்கலைக்கழகம் உள்ள இடம் எது?
  • சமிடா நதிக்கரையில் உள்ள நகரம் எது?
  • ஐ.நா.பல்கலைக்கழகம் எங்குள்ளது?
  • ஜப்பானின் தலைநகரம் எது?
  • உலகின் மிகப்பெரிய நகரம் எது?
  • ஜப்பானின் தலைநகரம் எது?
  • காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யவும் கண்காணிக்கவும் 2080 அடி உயரத்தில் விண்மரம் அமைந்துள்ள இடம்
  • ஆசிய கண்டத்தில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம்