இங்கிலாந்து
- சர்ர்லஸ் டார்வின் எந்த நாட்டில் பிறந்தவர்?
- உலகின் மிகப்பழமையான ஜனநாயக நாடு எது?
- உலகின் முதல் பத்திரிகையை வெளியிட்ட நாடு எது?
- கடல்களின் அரசி என்றழைக்கப்படும் நாடு எது?
- முதல் ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்ற நாடு எது?
- முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறந்த இடம் எது?
- ரத்த தானத்தை முதன்முதலில் அமல்படுத்திய நாடு எது?
- விமானப் போக்குவரத்தை முதன்முதலில் தொடங்கிய நாடு எது?
- உலகின் முதல் கார்ட்டூன் இதழ் எந்த நாட்டில் வெளியானது?
- ரியூட்டர்ஸ் என்னும் செய்தி நிறுவனம் எங்குள்ளது?
- இந்தியாவிலிருந்து முதன்முதலில் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்ட நாடு எது?
- எழுதப்படாத சட்டம் எந்த நாட்டில் உள்ளது?
- கையால் வரைந்த கரன்சி நோட்டை வெளியிட்ட நாடு எது?
- நவீன ஹாக்கிப் பந்தயம் எந்த நாட்டில் தொடங்கியது?
- கிரிக்கெட் விளையாட்டுக்காக தனி நாளிதழ் வெளியிடும் நாடு எது?
- கடல்களின் அரசி என்றழைக்கப்படும் நாடு எது?
- தொழிற்தகராறு சட்டம் எந்த நாட்டில் தோன்றியது?
- தற்போது மயிலாசனம் எங்குள்ளது?
- முதன் முதலில் கூட்டுறவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாடு
- கிரிக்கெட் விளையாட்டை அறிமுகப்படுத்திய நாடு எது
- உலகத்தின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த நாடு எது
- தபால் தலையை முதலில் வெளியிட்ட நாடு
- "தி டெய்லி மிர்ரர் " எந்த நாட்டின் முன்னணி நாளிதழ்
- இலக்கணத்திற்காக மட்டும் பிரத்யேகமான தனி பள்ளிகள் எந்த நாட்டில் உள்ளது
- முதன் முதலில் கூட்டுறவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாடு
- ஸ்கூட்டரை கண்டு பிடித்த நாடு எது
- பாராளுமன்ற முறையும் கேபினட் முறையும் எந்த நாட்டு அரசியல் அமைப்பிலிருந்து பின்பற்றப்பட்டுள்ளது
- முதன்முதலில் கூட்டுறவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாடு