இத்தாலி
- கலிலியோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- கோதுமையின் தாயகம் எது?
- பாதரசம் எந்த நாட்டில் அதிகமாகக் கிடைக்கிறது?
- பேங்க் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது?
- போரில் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்திய நாடு எது?
- உலகிலேயே முதன்முதலில் மறுமலர்ச்சி எந்த நாட்டில் தோன்றியது?
- கொலம்பஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- போரில் விமானத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது?
- உலகிலேயே மிகவும் சிறிய ராணுவத்தைக் கொண்ட நாடு எது?
- கால்பந்து விளையாட்டு எந்த நாட்டில் தொடங்கியது?
- திருமலை நாயக்கர் மஹால் எந்த நாட்டைச் சேர்ந்த சிற்பியின் மேற்பார்வையில் கட்டப்பட்டது?
- லியோனார்டோ டாவின்சி பிறந்த இடம்
- விமானத்தை முதலில் போரில் பயன்படுத்திய நாடு
- வீரமாமுனிவர் பிறந்த இடம்
- 2012 யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வி யடைந்த அணி