Browse Words

இந்தியா

  • உலகிலேயே அதிகமான அளவு நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு எது?
  • உலகிலேயே பட்டு உற்பத்தியில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு எது?
  • ஏலக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
  • ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது?
  • உலகில் அதிகமான மொழிகள் பேசப்படும் நாடு எது?
  • பாரதியார் நடத்திய தமிழ் நாளிதழ் எது?
  • ஆசியாவில் இத்தாலி என்றழைக்கப்படுவது எது?
  • உலகில் பருப்பு உற்பத்தியில் முதலிடம் பெறும் நாடு எது?
  • உலகிலேயே அதிக அரசியல் கட்சிகள் உள்ள நாடு எது?
  • உலகிலேயே அதிக அளவில் திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடு எது?
  • உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு எது?
  • உலகிலேயே குறைந்த கட்டணத்தில் ரயில் பயண சேவையை அளிக்கும் நாடு எது?
  • உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தை எது?
  • கபடி விளையாட்டின் தாயகம் எது?
  • கரும்பின் தாயகம் எது?
  • வாழையின் தாயகம் எது?
  • வெள்ளிரிக்காயின் தாயகம் எது?
  • ஆசியாவில் மிக நீண்ட இருப்புப் பாதைகளைக் கொண்டுள்ள நாடு எது?
  • உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட சட்டம் எந்த நாட்டில் உள்ளது?
  • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது?
  • தொகுக்கப்பட்ட சட்டங்களை அதிக அளவில் நடைமுறையில் உள்ள நாடு எது?
  • மக்கள் பண்பாட்டின் அருங்காட்சியகம் என்றழைக்கப்படும் நாடு எது?
  • உலகளவில் சாலைபோக்குவரத்தின் நீளத்தில் இரண்டாமிடம் வகிக்கும் நாடு எது?
  • கபடி விளையாட்டின் தாயகம் எது?
  • செஸ் விளையாட்டின் தாயகம் எது?
  • பரப்பளவில் உலகளவில் ஏழாவது இடம் வகிக்கும் நாடு எது?
  • அண்டார்டிகாவில் மைத்ரேயி என்னும் ஆய்வுக் குடியிருப்பை நிறுவியிருக்கும் நாடு எது?
  • மனித இனங்களின் அருங்காட்சியகமாகத் திகழும் நாடு எது?
  • உலகில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மூன்றாவது நாடு எது?
  • உலகில் உள்ள ஜனநாய நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது?
  • உலகிலேயே மூன்றாவது பெரிய ராணுவம் எந்த நாட்டில் உள்ளது?
  • படிகள் கொண்ட கிணறு முதன்முதலில் எந்த நாட்டில் அமைக்கப்பட்டது?
  • ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே பிணையம் அமைந்துள்ள நாடு
  • உலகில் கரும்பை பயிரிட்ட முதல் நாடு எது
  • உலகத்தில் பெரிய அளவில் மைக்கா தயாரிக்கும் நாடு எது
  • சதுரங்க விளையாட்டு எந்த நாட்டில் இருந்து உருவானது
  • ஆசியாவிலேயே மிக அடர்த்தியான போக்குவரத்து வசதியை பெற்றநாடு
  • மறைமுக மக்களாட்சி நடைபெறும் நாடு
  • பல கட்சி முறை உள்ள நாடு
  • தார்ப் பாலைவனம் அமைந்துள்ள இடம்
  • ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடு எது
  • முதலாவது ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடந்தன
  • சதுரங்க விளையாட்டு ,எண்முறை ,பதின்கூரான கணக்கீடு முறை போன்றவற்றை உலகிற்கு அளித்த நாடு
  • அக்டோபர் 31 ,2012 அன்று சீனாவில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற அணி
  • பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிசம்பர் 15 ,2012 அன்று நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கபடிப் போட்டியில் கோப்பையை வென்ற அணி
  • முதல் உலகக் கோப்பை கபடி போட்டியில் மகளிர் பிரிவில் வென்ற அணி
  • சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டிகள் 2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த இடம்
  • 1928 ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்ற நாடு
  • 1928 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து 1932 ஒலிம்பிக்கிலும் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற நாடு
  • 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற நாடு
  • 1952 ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது
  • 1964 ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற நாடு
  • 1972 மியூனிக் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற நாடு
  • 1980 மாஸ்கோ ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வென்ற நாடு
  • 1984 இரு ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற நாடு
  • பிப்ரவரி 10 , 2012 அன்று ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கும் இடைமறிப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய நாடு
  • உலகிலேயே ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக மாங்கனிசு கிடைக்கும் தேசம்
  • மறைமுக மக்களாட்சி நடைபெறும் நாடு