இந்திராகாந்தி
- இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
- இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
- ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது
- சாஸ்திரிக்கு பின் பிரதமரானவர்
- கரீப் அட்டாவ் (ஏழ்மையை விரட்டுவோம் ) என்ற கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதி மூலம் 1971 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவர்
- 1971 ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரின் போது பாரத பிரதமராக இருந்தவர்
- மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
- ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் யார் காலத்தில் கொண்டு வரப்பட்டது