இன்சுலின்
- கணையத்தில் சுரக்கப்படும் ஹார்மோன் எது?
- பாக்டீரியா ஜீன் மாற்றத்தால் தயாரிக்கப்படும் மருந்து எது?
- ரத்தத்தில் குளுக்கோஸ் சர்க்கரையின் அளவு அதிகமாகும் சுரக்கும் ஹார்மோன் எது?
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது எது?
- நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுத்த படும் ஊசி மருந்து
- கணையம் சுரக்கும் ஹார்மோன்
- பீட்டா செல்கள் சுரக்கும் ஹார்மோன்
- திசுக்களில் குளுக்கோஸ் ஆக்சிகரணம் அடையும் வீதத்தை அதிகரிக்கச் செய்வது
- அமினோ அமிலங்கள் சிதைவுற்று நீர் மற்றும் கார்பன் -டை -ஆக்ஸைடு ஆகா மாறும் செயலின் வீதத்தை ஒழுங்குபடுத்துவது
- அமினோ அமிலங்களை கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன்