Browse Words

இரண்டாம் சந்திரகுப்தர்

  • சாகாரி என்றழைக்கப்பட்டவர் யார்?
  • விக்கிரமாதித்தியர் என்றழைக்கப்பட்ட மன்னர் யார்?
  • சாகர்களை வெற்றி கொண்டதால் சாகரி என்ற பட்டம் பெற்றவர்
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் காளிதாசர் அமரசிம்மன் போன்ற அறிஞர்கள் இருந்தனர்
  • விக்கிரமாதித்யன் என்ற பட்டப்பெயரை உடைய மன்னர்
  • விக்கிரமாதித்தர் ,பரமபாகவதர் ,மகாராஜாதிராஜா தேவகுப்தர் ,தேவராஜர் போன்ற பட்டங்களை பெற்றவர் ,