இரண்டாம் புலிகேசி
- சாளுக்கிய வம்சத்தில் புகழ்பெற்ற மன்னர் யார்?
- ஹர்ஷரைத் தோற்கடித்த மன்னன் யார்?
- ஹர்ஷர் தென்னிந்தியாவை தன் நாட்டுடன் இணைக்க முயற்சி செய்த போது யாரால் தோற்கடிக்கப்பட்டார்
- ஹர்ஷருடைய சாம்ராஜ்யம் நர்மதைக்குத் தெற்க்கே பரவாமல் தடுத்தவன்
- ஹர்ஷர் தென்னிந்தியாவை தன நாட்டுடன் இணைக்க முயற்சி செய்த போது யாரால் தோற்கடிக்கபட்டார்