Browse Words

இராசசிம்மன்

  • பல்லவர்கால கட்டிடக் காலையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திய மன்னன்
  • "வாத்ய வித்யாதரன் ",ஆதோத்ய தம்புரு ,வீணா நாரதன் போன்ற விருதுப் பெயர்களை பெற்றவன்