இராசாராம் மோகன்ராய்
- ஆங்கில மோகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்
- யார் புதிய இந்தியாவை நிறுவியவர் என்றும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் அழைக்கப்பட்டார்
- கி .பி .1815 ல் கல்காத்தாவில் " ஆத்மீக சபையை " நிறுவியவர்
- 1819 ல் வேதாந்த சாத்திரங்கள் சாரத்தை ஆங்கிலத்திலும் ,வங்காள மொழியிலும் வெளியிட்டவர்
- 1820 ல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து ஏசுவின் கொள்கைகள் "அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி "என்ற நூலை வெளியிட்டவர்
- "ஒரு தெய்வ "வழிபாட்டைக் கொண்டுவந்தவர்
- "சதி " அல்லது " உடன்கட்டை ஏறுதல் " என்ற பழக்கத்தை சட்டத்திற்கு புறம்பானது என வில்லியம் பெண்டிங்கை அறிவிக்கச் செய்தவர்
- 1819 ல் "சம்வத் கெளமதி" என்ற வங்காள பத்திரிகையை நிறுவியவர்
- பாரசீக மொழியில் "மிராதுல் அக்பர் "என்ற இதழை வெளியிட்டவர்