இராஜாஜி
- 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதல்வராக பொறுப்பேற்றவர்
- சாக்ரடீஸின் வாழ்க்கை வரலாற்றை சோக்ரதர் என்ற பெயரில் எழுதியவர்
- 1925ல் சேலம் மாவட்டத்தில் புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தவர்
- 1937ல் நடந்த தேர்தலில் முதலமைச்சராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
- திக்கற்ற பார்வதி ,அக்கிரகாரத்தில் கழுதை போன்ற நூலை எழுதியவர்
- விமோசனம் என்னும் தமிழ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்
- உபநிஷத் பலகணி ,கண்ணன் காட்டிய வழி ,சாக்ரடிஸ் போன்ற நூல்களை எழுதியவர்
- வியாசர் விருந்து சக்கரவர்த்தி திருமகன் போன்ற நூல்களை எழுதியவர்