Browse Words

இராபர்ட் கிளைவ்

  • வங்காளத்தின் முதல் ஆளுநராக 1757 -ல் நியமிக்கப்பட்டார்
  • இந்தியாவில் ஆங்கில ஆட்சி அமைய அடித்தளம் அமைத்தவர்
  • இந்தியாவை வென்றவர் என்று அழைக்கப்படும் ஆங்கிலேயர்
  • ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்டவர்
  • வங்காளத்தின் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்
  • வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தியவர்