Browse Words

இராமானுஜர்

  • "ஸ்ரீ வைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய் "என போற்றப்படுபவர் யார்
  • இவரை பக்தி இயக்கத்தில் ஈடுபட்ட மகான்களின் முன்னோடி என்று கூறலாம்
  • யாருடைய போதனைகள் கீதையையும் உபநிடத்தையையும் அடிப்படையாக கொண்டது
  • இவர் கடவுளை அன்புக்கடல் என்றும் அழகின் இருப்பிடம் என்றும் கருதியவர்
  • விசிஷ்டாத்வைதக் கொள்கையை உருவாக்கியவர்
  • உலகம் உண்டு ;உயிர்களும் உண்டு ;ஆனால் அவை பிரம்மத்துக்கு விசேஷணங்கள் என்பது யாருடைய கொள்கை
  • இன்பம் ,துன்பம் ,விருப்பு ,வெறுப்பு ஆகியயாவும் "தர்மபூத ஞானத்தின் " வெவேறு வடிவங்களாக விளங்குபவர்
  • கர்மா மார்க்கம் ,ஞான மார்க்கம் ,பக்தி மார்க்கம் ஆகிய மூன்றும் வீடுபேற்றை அடைய துணை செய்யும் என்பவர்
  • பிறவித் துன்பங்களிலிருந்து நீங்கி ஸ்ரீமத் நாராயணன் வீற்றிருக்கும் ஸ்ரீவைகுண்டத்தை அடைவதே வீடுபேறு என விளங்குபவர்
  • "சரணாகதி " நெறியை வலியுறுத்தி சாதி வேறுபாடின்றி அனைவரும் முக்தி அடையத் தகுதி உடையவர் என்று கூறியவர்
  • பரம்பொருளை ஒருமைப் பொருளாக கருதாமல் பண்புகள் படைத்து அடியாருடன் தொடர்பு கொள்ளும் இறைவனாகவே காண்பவர்
  • இறைவனை "பக்தி " மார்க்கம் மூலமே அடைய வேண்டும் ,அறிய வேண்டும் என்று போதித்தவர்
  • கடவுளின் மேம்பாட்டு நிலையை ஐந்து விதமாகப் பிரித்துக் கூறியவர்
  • பக்தி வழிபாட்டுக்கே முக்கியத்துவம் கொடுத்தவர்
  • கீதையின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரைகள் ( பாஷ்யங்கள் ) எழுதியவர்