இரும்பு
- கப்பலின் பெரும்பகுதி எதனால் ஆனது?
- சிந்துச் சமவெளி மக்கள் அறியாமல் இருந்த உலோகம் எது?
- கருவ அடுக்கின் பெரும்பகுதி எந்த உலோகத்தினால் ஆனது?
- சிந்து சமவெளி மக்கள் அறிந்திராத உலோகம்
- ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்
- டாலோமைட் என்பது எதனுடைய தாதுப் பொருள்
- இரத்த சிவப்பு செல்களில் ஹீமோகுளோபின் அளவு குறையாக காரணமாக உள்ள தாது உப்பு
- ஒளிசேர்க்கையின் எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் முக்கிய பங்கு வகிப்பது
- எந்த சாது பற்றாக்குறையால் இலைகள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுடையதாக மாறுகிறது
- இயற்கையில் காணப்படும் ஆக்சைடுகள் ,சல்பைடுகள் மற்றும் சிலிகேட்டுகளில் 25000 பிபிஎம் பங்கு அளவில் காணப்படும் தனிமம்
- குளோரோபில் தொகுப்பு ,சுவாசித்தலில் நிகழும் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினைகள் சில என்சைம்கள் மற்றும் புரோடீன்களில் பகுதியுறுப்பாக உள்ளது
- வேத கால மக்கள் எந்த உலோகத்தின் பயனை அறிந்திருந்தனர்
- சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகத்தை அறிந்திருக்கவில்லை