Browse Words

இலங்கை

  • புத்தரின் பல்லை புனிதமாகக் கருதி போற்றிப் பாதுகாத்து வரும் நாடு எது?
  • உலக தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
  • நான்காவது உலகத்தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
  • மானவர்மன் எந்த நாட்டு அரசன்?
  • ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு
  • 2012 மகளிர் இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற இடம்
  • 2012 இல் T 20 உலகக் கோப்பை தொடங்கிய இடம்
  • 2009 இல் உலகக் கோப்பையை வென்ற நாடு
  • சங்ககாலத்தின் காலத்தை நிர்ணயிக்கப் பயன்படும் நூல்களான மகாவம்சம் ,தீபவம்சம் இப்பகுதியைச் சேர்ந்த நூல்கள்