Browse Words

ஈஸ்டிரோஜென்கள்

  • அண்ட சுரப்பியின் நீக்க இண்டர்ன ,கிராபியன் பலிக்கிள் ,கார்பஸ் லூட்டியம் ,பிளாசென்ட போன்றவற்றால் சுரக்கப்படுவது
  • துணைப்பால் உறுப்புகளின் வளர்ச்சி மற்றும் இரண்டாம் நிலைப் பால் பண்புகளுக்கு காரணமாக உள்ளவை
  • அண்ட சுரப்பியினுள் உள்ள பாலிக்கிள்கள் வளர்ச்சியை தூண்டி விடுவது
  • பால்சுரப்பிகளின் வளர்ச்சிக்கும் மெலானின் எனும் நிறமியின் தோற்றத்திற்கும் காரணமாக உள்ளது