கங்கை
- இந்தியாவின் நைல்நதி எனப்படுவது எது?
- ஃபராக்கா அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
- அதிகமான துனையாறுகளைக் கொண்டுள்ள இந்திய நதி எது?
- இந்திய துணைக்கண்டத்தின் நீண்ட ஆறு எது?
- இந்தியாவின் தேசிய ஆறு எது?
- இந்தியாவின் நீளமான நதி எது
- இந்தியாவின் மிகப் பெரிய நதி எது
- தெகரி அணை எந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ளது
- திருமாலின் திருவடியை கழுவுகின்றது என்றும் சிவபெருமானின் முடியில் உறைகிறது என்றும் கூறப்படும் நதி
- இந்தியாவின் "புனித நதி " என்று அழைக்கப்படுவது
- இந்தியாவில் உற்பத்தியாகும் பணியாறுகளில் மிக முக்கிய ஆறு