கணையம்
- லாங்கர்ஹான் திட்டுக்கள் எங்குள்ளன?
- நீளமான, இலை போன்ற, ஊடுருவக்கூடிய சுரப்பி எது?
- உணவு மண்டலத்தில் உள்ள இரட்டைச் சுரப்பி எது?
- இன்சுலின் சுரக்கும் உறுப்பு
- உடலில் மிகச்சிறிய சுரப்பி எது
- இரைப்பையும் முன்சிறு குடலும் இணைந்துள்ள இடத்தின் வளைப்பகுதியில் உள்ளது
- நாளமுள்ள ,நாளமில்லா சுரப்பித் தன்மைகள் உடையது
- சர்க்கரை நோய்க்குக் காரணமாக விளங்கும் இன்சுலின் எங்கு உற்பத்தியாகிறது