கந்தக அமிலம்
- மாவுப்பொருட்களை நொதித்தலுக்கு உட்படுத்தும்போது ஈஸ்ட்கள் வளர்வதற்குத் துணைபுரிவதற்காகச் சேர்க்கப்படும் அமிலம் எது?
- வேதிபொருட்களின் அரசன் என்றழைக்கப்படும் அமிலம் எது?
- பேட்டரியில் பயன்படுவது எந்த அமிலம் ?
- வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது
- கார் மின்கலங்கள் மற்றும் பல சேர்மங்களை தரிப்பதில் பயன்படுவது