Browse Words

கனடா

  • அதிக அளவில் காகிதத்தை உற்பத்தி செய்யும் நாடு எது?
  • உலகிலேயே இரண்டாவது பெரிய நாடு எது?
  • நிக்கல் அதிகமாகக் கிடைக்கும் நாடு எது?
  • வட அமெரிக்க கண்டத்தில் பெரிய நாடு எது?
  • தகக்காவ் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
  • பரப்பளவில் உலகளவில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடு எது?
  • ஜூனியர் அமேரிக்கா என்றழைக்கப்படும் நாடு எது?
  • பிரெஞ்சுக்காரர்கள் முதன்முதலில் கைப்பற்றிய நாடு எது?
  • முதலாவது காமன் வெல்த் போட்டிகள் 1930 -இல் எங்கு நடந்தது