Browse Words

கம்போஸ்ட்

  • மக்கிய உரம் (தொழு உரம்) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  • தழைகள் ,வைக்கோல் ,புல்,கரும்புத் தோகை போன்ற தாவரங்களின் எஞ்சிய பகுதிகளின் ஈரம் ,தட்ப வெப்பம் ,காற்றோட்டம் ஆகிய சாதகமான சூழ்நிலைகளில் தயாரிக்கப்படும் ஈரம்
  • பண்ணிகளில் கிடைக்கும் கரிமக் கழிவுப் பொருள்களான வீணாகும் வைக்கோல் குப்பைகள் ,கயிறு கழிவு ,வேளாண்மைக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம்