கரிகாலன்
- காவிரியின் குறுக்கே கல்லணை கட்டிய அரசன் யார்?
- சங்க கால சோழ மன்னர்களில் சிறந்த அரசன் யார்?
- நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன் யார்?
- கல்லணையைக் கட்டியவர் யார்?
- சங்க காலத்தில் ஏழிசை வல்லவன் என்று போற்றப்படும் மன்னன்
- காவேரியின் குறுக்கே கல்லணையை அமைத்த சோழ மன்னன்
- எவருடைய ஆட்சிக்காலத்தில் ஜாதிகள் வலங்கை ,இடங்கை பிரிவுகள் என பெயரிடப்பட்டது
- கல்லணை காவேரி ஆற்றின் குறுக்கே யாரால் கட்டப்பட்டது